கொரோனா பாதிப்பின் நிவாரண சேவையில் உணவு, அத்தியாவசிய பொருள்களை வழங்கும் சேவையில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் விழுப்புரம் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட தலைவர் வீஏடி.கலிவரதன் வேண்டுதலை ஏற்று பட்டுக்கோட்டைவிநாயகம் நிர்வாகிகள் சதாசிவம் ரவி ஆளவந்தான் தங்கராஜ் கோபி ராம்குமார் ரவிக்குமார் அன்பரசன் கிரி சரண்யா முன்னிலையில் 790 உணவு பொட்டலங்களும் 881 மோடி கிட்டும் 500 பேர்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.