கடவுளைக் காப்பாற்றுகிறோம் என்பவர்களை தூரத்தில் வைக்க வேண்டும் என்றால் விஜய்சேதுபதி முதலில் தூரத்தில் வைத்திருக்க வேண்டியவர் நடிகர் விஜய்யைத்தான். இவர் அப்பாதான் தன் மனைவியை மதம் மாற்றி தன் மகனுக்கு ஒரு மதத்தின் பெயரைச் சூட்டியவர்.
இந்து யாரும் தன் கடவுளைக் காப்பாற்றப் போராடவில்லை. பன்முக வழிபாட்டு உரிமையைக் காப்பாற்றத்தான் போராடுகிறான். எனவே அவர் ஏகத்து இறை கொள்கை கொண்டு மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களைத் தான் தள்ளி வைக்க வேண்டும். அதற்கான தைரியமும் தெம்பும் அவருக்குக் கிடையாது. உம்