விழுப்புரம் கொரோனா பாதிப்பு நிவாரண சேவை
கொரோனா பாதிப்பின் நிவாரண சேவையில் உணவு, அத்தியாவசிய பொருள்களை வழங்கும் சேவையில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் விழுப்புரம் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட தலைவர் வீஏடி.கலிவரதன் வேண்டுதலை ஏற்று பட்டுக்கோட்டைவிநாயகம் நிர…